அசத்த போறது அசோக் – 5
(Tamil Hot Stories - Asatha Porathu Ashok 5)
“இப்போதான் தப்புன்னு புரியுதா உங்களுக்கு..? வெளங்குன மாதிரிதான்..!! ஈசியான மேட்டரு.. இதைப்போய் சொதப்பிட்டு வந்துருக்கீங்களே..? அந்த ரோஸை கடைல போய் வாங்குனா.. மிஞ்சிமிஞ்சி போனா பத்து ரூபா இருக்குமாத்தான்..? காதலிக்காக அதுகூட செலவு பண்ண மாட்டீங்களா..?” அவள் கடுப்புடன் சொல்ல,
“ஓ.. பத்து ரூபா இருக்குமா.. அந்த ஒத்தை ரோஸ்..?” நான் நம்பமுடியாமல் கேட்டேன்.
“ஆமாம்.. நீங்க என்ன நெனச்சீங்க..?”
“இல்லை சுஜி.. உன் அக்கா என்மேல சந்தேகப்பட்டு.. அந்த ரோஸ் என்ன ரேட்டுன்னு கேட்டா..!!”
“ம்ம்.. என்ன சொன்னீங்க..?”
“ஒரு ரூபா.. அம்பது காசு சொன்னேன்..!!”
“உதைச்சாளா இல்லையா உங்களை..?”
“இல்லையே..? ஏன் கேக்குற..?”
“நானா இருந்தா உதைச்சுருப்பேன்..!!”
“என்ன சுஜி..” என்று நான் அவளை கொஞ்ச,
“என்ன நொன்ன சுஜி..?? போங்கத்தான்.. உங்களுக்கு இதுலாம் செட் ஆவாது..!! பேசாம நீங்க என்னை..” அவள் எரிச்சலாக சொன்னாள்.
“வெளையாடத சுஜி.. வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லேன்…?”
“வேற என்ன..?? ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… ஆங்..!! அவளுக்கு கவிதைன்னா.. ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா..?”
– தொடரும் Akkavai Okkum Tamil Hot Stories
What did you think of this story??
Comments