நெஞ்சோடு கலந்திடு – 7

(Tamil Hot Sex Stories - Nenjodu Kalanthidu 7)

Raja 2014-01-06 Comments

“அப்படி என்ன முக்கியமான விஷயமாம்..?”

“எ..எனக்கு தெரியலைக்கா..”

“சரி போ.. போய் பேசு..”

“ம்ம்ம்..” சொல்லிவிட்டு அசோக் சித்ராவை கடக்க,

“சொன்னது ஞாபகம் இருக்குல..?” என்றாள் சித்ரா அவன் பின்னால் இருந்து.

“ம்ம்.. இருக்கு இருக்கு..”

சற்றே சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்குள் நுழைந்து திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். சாத்தியிருந்த கதவை தள்ளி உள்ளே சென்றான். திவ்யா மெத்தையில் அமர்ந்திருந்தாள். அதற்குள்ளாகவே தன் லேப்டாப்பை திறந்து மடியில் அமர்த்தி வைத்திருந்தாள். அசோக் உள்ளே சென்றதும் அவன் முகத்தை ஏறிட்டவள்,

“கதவை லாக் பண்ணிடு அசோக்.. உன் அக்கா ஏதும் ஒட்டுக் கேட்க போறா..”

அவள் கேஷுவலாக சொல்ல, அசோக் மனதுக்குள் நொந்துகொண்டான். ‘எதிரெதிர் திசைகளில் முறைத்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்து வைக்கப் போகிறேன்..? என் மனவீட்டில் வீற்றிருக்கும் இவளுடன் எப்போது மணமேடையில் வீற்றிருக்க போகிறேன்..?’ சலிப்பாய் ஒருமுறை தலையை அசைத்துவிட்டு, கதவை லாக் செய்துவிட்டு, திவ்யாவுக்கு அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான்.

“ம்ம்.. சொல்லு திவ்யா.. என்ன முக்கியமான விஷயம்..?”

“இரு இரு.. சொல்றேன்..” பதில் சொன்ன திவ்யா லேப்டாப்பை நோண்டுவதிலேயே கவனமாக இருந்தாள்.

“ப்ச்.. எனக்கு வேலை இருக்கு திவ்யா.. சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்பனும்..!!”

“அடச்சை.. இருடா.. சொல்றேன்..!! ஆமாம்.. நீ என்ன.. இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் ஆபீசுல இருந்து வந்துட்ட..?”

“சும்மாதான்.. வேலை பார்க்க எரிச்சலா இருந்தது.. கெளம்பி வந்துட்டேன்..”

“ம்ம்.. வந்ததும் நேரா அக்காவை கொஞ்சிட்டு போகலாம்னு இங்க வந்தியாக்கும்..?”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. வழில பார்த்தேன்.. பைக்ல கூட்டிட்டு வந்தேன்.. அப்படியே மேல வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..!!”

“ஓஹோ.. என்னைப் பத்தி எதுவும் சொன்னாளா..?”

“அதுலாம் ஒன்னும் சொல்லல..”

“ஹேய்.. சும்மா சொல்லுடா..!!” திவ்யா கிண்டலாக சொல்ல, அசோக் கடுப்பானான்.

“ப்ச்..!! உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கெடைச்சேனா..? அதான் ஒன்னும் சொல்லலைன்னு சொல்றேன்ல..?” அவன் கோபமாக,

“கோவப்படாதடா..” அவள் கொஞ்சினாள்.

“கோவப்படலை..!! மேட்டர் என்னன்னு சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்புறேன்..!!”

“ஹ்ம்ம்.. இதுதான் மேட்டர்.. பாரு..”

சொல்லிக்கொண்டே திவ்யா லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்ப, அசோக் இப்போது அந்த லேப்டாப் ஸ்க்ரீனில் பார்வையை வீசினான். திரையில் அந்த ஆள் சிரித்துக் கொண்டிருந்தான். கோதுமை நிறத்தில் மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட முகம். அடர் கருப்பில் சுருள்சுருளாய் கேசம். கண்ணாடி அணிந்திருந்தான். உதடுகள் தடியாய்.. சிவப்பாய் இருந்தன..!! பாப்புலரான ஒரு பாலிவுட் ஆக்டரை ஞாபகப்படுத்தினான்.

“யார் இது திவ்யா..?” என்றான் அசோக் குழப்பமாய்.

“இவரைத்தான் நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆள் எப்படி இருக்காரு..?”

இதழ்களில் புன்னகையும், முகத்தில் வெட்கமுமாய் திவ்யா கேட்டாள். அதை கேட்ட மாத்திரத்திலேயே.. அசோக்கின் இதயக்கண்ணாடி இடி விழுந்த மாதிரி நொறுங்கி.. சிதறி தூள்தூளானது..!! Pundai Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top