மலரே என்னிடம் மயங்காதே – 2
(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 2)
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை..!! புகையிலை தீர்ந்து, நெருப்பு விரல் சுட்ட போதுதான் உணர்வு வந்தது. பட்டென உதறி எறிந்தேன். எறிந்து விட்டு சூடுபட்ட விரலை உதடுகளால் ஊதிக்கொண்டே திரும்பியவன், ஒரு கணம் லேசாக அதிர்ந்து போனேன். கயல் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நான் வியப்பாய் கேட்டேன்.
“ஏய்.. நீ எதுக்கு வந்த..?”
“எவ்ளோ நேரம் கத்துறது..? கூப்பிடுறது காதுலையே விழலையா..?” அவள் சற்றே சலிப்பாய் கேட்டாள்.
“கூப்டியா..?”
“சரியாப் போச்சு.. ‘அசோக்.. அசோக்..’னு கத்தி.. தொண்டைத்தண்ணி வத்திப் போச்சு..”
“ஐயோ.. ஸாரிம்மா.. இந்த சத்தத்துல எதுவும் கேக்கலை..!! எதுக்கு கூப்பிட்ட..?”
“உங்க ஆபீஸ்ல இருந்து ஃபோன் வந்தது.. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னாங்க..!! இந்தா.. கால் பண்ணி பேசு.. அவங்க வச்சுட்டாங்க..!!”
சொல்லிக்கொண்டே அவள் என் செல்போனை நீட்ட, நான் வாங்கி யார் கால் செய்தது என்று பார்த்தேன். எங்கள் டைரெக்டர் கால் செய்திருந்தார். இந்த நேரத்திற்கு இந்த ஆள் எதற்கு கால் செய்கிறார்..? கேள்வியுடனே திரும்ப அவருக்கு டயல் செய்து பேசினேன். ஒரு க்ளையண்டிற்கு இந்த வாரம் டெலிவரி செய்வதாக ஒத்துக்கொண்ட காம்போனண்டுகளை பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த சத்தத்தில் கத்தி கத்தி கஷ்டப்பட்டுத்தான் பேச வேண்டி இருந்தது. ஒரு வழியாக பேசி முடித்து காலை கட் செய்தபோது, கயல் சற்றே முறைப்பாக கேட்டாள்.
“ஆமாம்.. காஞ்ச துணிலாம் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்து.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?”
“அ..அது.. சும்மா.. சாமி ஊர்வலம் போச்சு.. பாத்துட்டு இருந்தேன்..”
“ம்க்கும்.. சாமி ஊர்வலம் பாக்குற மூஞ்சை பாரு.. உண்மையை சொல்லு.. என்ன பண்ணிட்டு இருந்த..?”
“ஹேய்.. சத்தியமா சாமி ஊர்வலந்தான்டி பாத்தேன்..”
“இல்லையே.. சிகரெட் வாடை வருதே..? தம்மடிச்சியா..?” அவள் மூக்கை உறிஞ்சி ஸ்மெல் செய்துகொண்டே கேட்டாள்.
“அ..அது… அதுலாம் இல்ல..” நான் மாட்டிக்கொண்டதை மழுப்ப முயல,
“இல்லையா..?? எங்க ஊது..”
அவள் விடாப்பிடியாய் கேட்டாள். நான் தயங்கி தயங்கி ஊத, அவள் பட்டென்று கையால் மூக்கை பொத்திக் கொண்டாள்.
“ச்சை.. கருமம்..!! நாறுது..!!”
“ஏய்.. நீதானடி ஊத சொன்ன..?”
“அதுக்கு..?? திருட்டு ராஸ்கல்..!!! எங்கிட்ட ரெண்டுன்னு கணக்கு சொல்ல வேண்டியது.. அப்பப்போ இங்க மொட்டை மாடில வந்து திருட்டு தம் அடிக்க வேண்டியது..!! எத்தனை நாளா நடக்குது இது..??”
“ஐயோ.. டெயிலிலாம் இல்லைடி.. இன்னைக்குத்தான்.. அதுவும் சாமி ஊர்வலம் பாத்துட்டு.. அப்படியே..”
“இதை நம்ப சொல்றியா என்னை..?”
“நம்புனா நம்பு.. நம்பாட்டி போ..”
“ம்ம்ம்..!! சரி.. நம்புறேன்..!! ஆனா.. இன்னைக்கு கோட்டா இத்தோட முடிஞ்சு போச்சு.. நைட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்லாம் கெடையாது.. இனிமே நாளைக்குத்தான்..!! சரியா..?” அவள் படபடவென பொரிந்தாள்.
“ம்ம்.. சரி சரி..!! உன் இன்ஜினை கொஞ்சம் நிப்பாட்டு.. வுட்டா.. லொட லொட லொடன்னு ஓட்டிட்டே இருப்ப..!! வா.. கீழ போலாம்..!!” நான் சலிப்பாய் சொன்னேன்.
கொடியில் காய்ந்து தொங்கிய துணிகளை எல்லாம், நான் கிளிப் நீக்கி கைகளில் சேகரித்துக் கொண்டேன். கிளிப்களை மீண்டும் கொடியிலே தொங்கவிட்டுவிட்டு, துணிகளை மட்டும் காலி செய்தபோது, எனது இரண்டு கைகளும் நிறைந்து போயிருந்தன. கயல் பொறுமையாக எனக்கு முன்னால் நடக்க, முகத்தை மறைக்கும் துணிகளோடு நான் அவள் பின்னால் நடந்தேன். படிக்கட்டை அடைந்து அவள் கீழே இறங்க, நானும் அவள் பின்னாலேயே இறங்கினேன். Bra Tamil Hot Sex Stories
– தொடரும்
What did you think of this story??
Comments