மதன மோக ரூப சுந்தரி – 4
(Sex Stories In Tamil - Madhana Moga Roopa Sundari 4)
அப்போதுதான் அந்த கும்பல் திடீரென்று விலகியது. உள்ளே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். நான் அதை குழப்பமாக பார்த்தேன். அந்த ஸ்ட்ரெச்சரில்.. அந்த ஸ்ட்ரெச்சரில்.. நான் படுத்து கிடந்தேன்….!!! உடலெங்கும் சிவப்பு சிவப்பாய் ரத்தம்…!! கழுத்து அறுபட்டு.. ரத்தம் உறைந்த நிலையில்.. பிளந்திருந்தது..!!
எனக்கு இப்போது காலுக்கு கீழே பூமி பிளந்துகொண்டது போல இருந்தது..? என்ன நடக்கிறது இங்கே…? நடப்பதெல்லாம் நிஜமா..? இல்லை கனவா..? அப்படி என்றால்..? அப்படி என்றால்..? நான்… நான்… நேற்றைய ஆக்சிடண்டில் இறந்துவிட்டேனா…? வெறும் ஆவியாகத்தான் நேற்று இரவில் இருந்து அலைகிறேனா..? அதனால்தான் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையா..? அவ்வளவு நேரம் கைகாட்டியும் ஒரு வாகனம் கூட நிற்காமல் சென்றதா..? சுந்தரியும், மாயாவும் ஆவி என்பதால்தான் அவர்களின் கண்ணுக்கு மட்டும் தெரிந்தேனா..? அந்த பீடி புகைத்த பெரியவர்..? அந்த ஆளும் ஆவியா..?
நினைக்க.. நினைக்க.. எனக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது.. அப்படியானால் இந்த உலகில் இனி நான் கிடையாதா..? வாழ்க்கை முடிந்து போயிற்றா..? உயிர் என்பது அப்படி பொசுக்கென்று போய்விடும் சமாச்சாரமா..? நான் செய்வதறியாது.. பைத்தியம் மாதிரி.. அந்த ஸ்ட்ரெச்சர் பின்னால் என்னுடைய உடம்பை பார்த்துக் கொண்டே சென்றேன். ஒரு போலீஸ் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டே வந்தார்.
“ஆமாம் சார்.. கார் கிளாஸ் உடைஞ்சு கழுத்தை கட் பண்ணிருக்கு..!! ஆள் ஸ்பாட்லயே காலி…!!”
அதுதான் நேற்று முழுவதும் எனக்கு கழுத்து வலிப்பது மாதிரி இருந்ததா..? நான் பரிதாபமாய் என் கழுத்தை தொட்டு பார்த்தேன்.
“விக்டிம் பேரு அசோக்.. பெங்களூர்ல சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்காரு..!! ம்ம்ம்… இன்பார்ம் பண்ணிட்டோம் சார்…!!”
அவர்கள் என் உடலை அந்த ஆம்புலன்சில் ஏற்றினார்கள். ஆம்புலன்ஸ் உடனே கிளம்பியது. எனக்கு துக்கம் தொண்டையை அடைப்பது மாதிரி இருந்தது. பிறந்ததில் இருந்து என் கூடவே இருந்த என் உடலை.. இன்று யாரோ எடுத்து செல்கிறார்கள்..!! ‘என் உடம்பு..!! என் உடம்பு..!!’ நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் பின்னால் அலறிக்கொண்டே ஓடினேன். ‘நோ…!! நோ…!!’ என பெருங்குரல் எடுத்து அலறினேன். என்னுடைய அலறல் யாருக்குமே கேட்கவில்லை. ‘ஓ…!! என்று கதறி அழுதபடி ஓடினேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட என் கண்ணில் இருந்து வரவில்லை. Rape Pannum Sex Stories In Tamil
– தொடரும்
What did you think of this story??
Comments