மாலை நேரம் மயக்கம் – 6

(Maalai Neram Mayakkam 6)

Vatrama 2015-08-26 Comments

This story is part of a series:

சாயங்காலம் போனை பார்த்த பொழுது 50 மிஸ்டு கால்கள் . எல்லாம் அண்ணி , சம்தி மாறி மாறி கூப்பிட்டிருந்தார்கள் . அப்பொழுது சம்தியிடம் இருந்து கால் வந்தது . எடுத்து ” ஹாலோ , சம்தி டியர் ” என்றேன் . சம்தி பேசவேயில்லை . கோவித்துக்கொண்டாள் .

நான், ” பிளீஸ் , பிளீஸ் , சம்தி தங்கம் , சம்தி டார்லிங் , என் செல்ல குட்டி, நீ தான் என் உயிர் , நீ பேசவில்லை என்றால் செத்துவிடுவேன் , இனி அஅப்படி அண்ண மாட்டேன் “என்று 15 நிமிடம் கொஞ்சினேன் . சம்தி ஊடல் பண்ணி தவிக்க விடுகிறாள் . கடைசியில் நான் அழுகிற மாதிரி பேசினேன் .

சம்தி சிரித்து ,” சரி சரி நான் மன்னித்துவிட்டேன் . இனி இப்படி பண்ணக்கூடாது . நான் போன் பண்ணினால் உடனே பேச வேண்டும் ” என்றாள் . நான் ” சரி மேடம் , உன் உத்திரவு படி நடந்துக்குகிறேன். நீ என் செல்ல தங்கம் ” என்றேன் . சம்தி உடனே சிரித்து “சரிடா, நாளைக்கு உனக்கு ஒர் சர்பரைஸ் ” என்றாள் .

என்ன என்று கேட்டும் சொல்லவில்லை . 1 மணி நேரம் போன் பேசினோம் .

டீ சாப்பிட்டுவிட்டு அண்ணிக்கு போன் பண்ணினேன் . அண்ணி ” என்ன சார் பிஸியாக இருக்கே . நான் போன் பண்ணினா எடுக்கமாட்டாய ? என் நினைப்பே இல்லையா ?” என்றாள் .

பெண்களுக்கு காரணம் தேவையில்லை . அவர்களுக்கு நாம் அன்பாக, பாசமாக நாலு வார்த்தை பேச வேண்டும் . அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியடைந்து , கோபத்தை விட்டு நம்முடன் பேசுவார்கள் .

எனவே நான் பாசமாக அண்ணியிடம்,” பிரியா தங்கம் இன்று ஆப்பிஸில் வேலை அதிகம் . உன் நினைப்பாகவே இருக்கு . நான் உன்னை உயிராக நினைக்கிறேன் . சாப்பிடும் பொழுது , தூங்கும் பொழுது, வண்டி ஓட்டும்பொழுது உன் நினைப்பு தான் . அதனால் தான் போனை ஆப்பண்ணிட்டு வேலை பார்த்தேன் . என் டார்லிங் , உம்மா , உம்மா ” என்று போனில் முத்தம் தந்தேன் .

What did you think of this story??

Comments

Scroll To Top