உள்ளத்தின் கதவுகள் – 3

(Latest Tamil Sex Stories - Ullathin Kathavugal 3)

Raja 2014-06-06 Comments

” அப்ப. .. நான் உன் வீட்டுக்கு வரட்டுமா..?” மெதுவாக எழுந்து உட்கார்ந்தவாறு கேட்டாள் தமிழரசி.
” எதுக்கு. ..?”
” நீயும். . உன் புருஷனும் என்ஜாய் பண்றத லைவ்வா பாக்க..” அவள் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தான் நந்தா.
” ஆமா சாந்தி. .!”
” ஏய்…! அடங்குங்கடா..!” என்ற சாந்தினி.. தமிழரசியைப் பார்த்து ” உன்னெல்லாம் வீட்டுப்பக்கம் சேக்கரதே தப்பு. ” என்றாள்
” ஏன்டி.?”
” என் புருஷன எங்கயாவது மயக்கிட்டேன்னா..?”
” ஹா.. ஹா…! உங்க புருஷன நாங்க வந்துதான் மயக்கனும்..? போடீ இவளே…! இப்ப மட்டும் உன் புருஷன் உத்தமனா என்ன..? எல்லா ஆம்பளைங்களும் ஒரே ரகம்தான். .”
” ஏய்.. மூடுறீ..! எம்புருசன் ஒண்ணும் அப்படிப் பட்ட ஆள் இல்ல. .”
” ஆமா…! நீதான் மெச்சிக்கனும்”
” எம்புருசன நான் மெச்சாம வேற எவடி வந்து மெச்சிவா.?”
” க்கும். .! உனக்கொரு விசயம் சொல்லட்டுமா..?”
” என்ன. ..?”
” லாஸ்ட் டைம் உன்னப் பாக்க உன் வீட்டுக்கு வந்தேனே..”
” ஆ…! வந்த..! அதுக்கென்ன இப்ப. ..?”
” அன்னிக்கு நீ குளிக்கப் போனப்ப…என்கிட்ட வந்து ரொம்பவுமே வழிஞ்சான் உம் புருஷன்.! என் ஒதடு லிப்ஸ்டிக் போட்டமாதிரியே இருக்குன்னெல்லாம் சொன்னான்.!”
” அடிப்பாதகத்தி..!”
”இன்னொன்னு சொன்னா நீ ஷாக்காகிருவ…”
” என்ன. .?”
” உனக்கு முன்ன என்னைப் பாத்துருந்தா என்னைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேனு சொன்னான்.! வேணா… போய் கேட்டுப்பாரு உன் உத்தம புருஷன” என தமிழரசி சொல்ல..
அமைதியாக இருந்த நந்தா. . இப்போது சொன்னான்.
” எப்படியோ.. நல்லாருந்த சாந்தி. . குடும்பத்துல… கலவரத்த உருவாக்கி விட்டுட்ட..?”
” ஏதோ. .. நம்மளால முடிஞ்ச.. ஒரு சிறு உதவி..” எனச் சிரித்தாள் தமிழரசி.!

” அடி.. குடிகேடீ…! இது உதவியாடி உனக்கு. .?” என எரிச்சலோடு கேட்டாள் சாந்தினி..!!!! Mulai Kasakkum Latest Tamil Sex Stories

— தொடரும்..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top